கிராம மேம்பாட்டு பணி

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்வியியல் கல்லூரியின் முதல்வர்.முனைவர்.திருமதி.வி.அகிலா ருபி சாந்தகுமாரி மற்றும் பேராசிரியர்களும் கிராம மேம்பாட்டு ஒருங்கினைப்பாளர்களும் இணைந்து கிராம மேம்பாட்டு பணியை ஒருங்கிணைந்து வீரவநல்லூர், புதுக்குடி கிராமத்தில் நடத்தினார்கள். இப்பணியில் கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் பங்கு பெற்று கிராம கணக்கெடுப்பு பணியை நடத்தினார்கள். இப்பணியின் மூலம் கிராம மக்கள் அனைவரும் சுகாதார நலம் பெற்று வாழுமாறு பயனடைந்தனர்.